அன்னையின் அரவணைப்பு
தந்தையின் நல் வளர்ப்புஅறிவு புகட்ட ஆசிரியர்கள்
நடிக்காத நட்புகசக்காத காதல்
கனவு நிறைந்த கல்லூரி வாழ்வுசெல்வம் சேர்க்க நல் வேலை
நிழல் போல வாழ்க்கைத்துணைவழித்தொடர வாரிசுகள்
பொறுப்பு நிறை குடும்ப வாழ்வுஉண்மையான உறவுகள்
பகை மறந்த பந்தங்கள்பாசமுள்ள சொந்தங்கள்
மகிழ்ச்சியான முதுமைமலரும் நினைவுகள்
ிம்மதியான மரணம்..........இவற்றின் முன் துன்பங்கள் அனைத்தும்
காலைப்பனி போலஉருகும் மெழுகு போல
கரைந்து விடும்......அதனால் தான் மாண்பு மிக்கது மனித பிறப்பு...