யோசித்த பின் நேசி ஆனால்....நேசித்த பின் யோசிக்காதே அது நீ நேசித்த இதயத்தை காய படுத்தி விடும்
"
Thursday, August 20, 2009
நேசிக்கின்றேன்
கண்களில் வடிகின்ற
என் கண்ணீரை விட
என் நெஞ்சினில் உறைகின்ற
என் குருதியை விட
என்னைவாழவைகின்ற
என் சுவாசத்தை விட
ஏனோ தெரியவில்லை பெண்ணே
இவற்றையெல்லாம் விட
உன்னையே நான் அதிகமாக நேசிக்கின்றேன்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment