Showing posts with label Tamil Kathal Kavithaigal. Show all posts
Showing posts with label Tamil Kathal Kavithaigal. Show all posts
Wednesday, March 21, 2012
Saturday, September 17, 2011
Tuesday, June 22, 2010
Friday, May 28, 2010
Thursday, April 15, 2010
Wednesday, March 17, 2010
Monday, March 15, 2010
Monday, March 8, 2010
Arinthen
அழுது கொண்டே பிறந்தேன்
ஏன் இந்த பிறப்பென்று ....
நீ என் வாழ்வில் வந்த
பின்பு தான் அறிந்தேன் ....
உன் அன்புக்கு
ஆயிரம் முறை பிறக்கலாம்
என்று.....
ஏன் இந்த பிறப்பென்று ....
நீ என் வாழ்வில் வந்த
பின்பு தான் அறிந்தேன் ....
உன் அன்புக்கு
ஆயிரம் முறை பிறக்கலாம்
என்று.....
Friday, February 26, 2010
நாய் உண்மையில் என்ன நினைக்கிறது
ம்ம் இன்னிக்குள்ளே முடிக்க மாட்டான் போல!!
டேய் கொஞ்சம் மெதுவா நடடா லூசு பையலே
இதை யாரு உங்க அப்பாவா எடுத்துட்டு வருவாரு
ஹய்யோ அப்படியே கொள்ளைக்காரன் மாதிரியே இருக்கேடா
டெய்லி குளின்னு சொன்னா கேக்குறியா என்ன ஒரு கப்பு
நீ சைலண்ட்டா நில்லு நான் எல்லாத்தையும் பார்த்துக்குறேன்
ஒழுங்க கட்டுடா எருமை
என்னம்மா வீட்டுல சொல்லிட்டு வந்துட்டியா
இந்த வெத்து சீனுக்கு ஒண்ணும் குறைச்சல் இல்லேசீக்கிரமா முடிமா தண்ணி அடிக்கணும்ல
தேடு தேடு நல்லா தேடு
இதெல்லாம் அவங்க கிட்டே சொல்லிடாதீங்க ப்ளீஸ்
Friday, January 22, 2010
Sunday, December 6, 2009
Thurumbu
சூரனுக்கு சேர்ந்த மரணம் துரும்பு. அறிவோர்க்கு பெண் துரும்பு. துறவோர்க்கு வேந்தன் துரும்பு. |
Sunday, November 29, 2009
Life Is Short
ஈசல் மழைக்கு வந்து மடியறாப்பல. அந்தப் பொழுதை அடிச்சுக் கோச்சுக் கிட்டுப் போக்கனுமா? அடிச்சு யாரைத் திருத்த முடியும்? -முள்முடியில் தி.ஜானகிராமன் |
Thursday, November 26, 2009
Onine Tamil Lyrics
இரவு என்பது பகலின் நிழல்,
காதல் என்பது கண்ணீரின் நிழல்,
நட்பு என்பது நம்பிக்கையின் நிஜம்,
நிழலாக இருப்பதைவிட நிஜமாக இருப்பது இனிமை..
காதல் என்பது கண்ணீரின் நிழல்,
நட்பு என்பது நம்பிக்கையின் நிஜம்,
நிழலாக இருப்பதைவிட நிஜமாக இருப்பது இனிமை..
New Lyric
சிந்திக்கத் துணியாதவன் கோழை சிந்திக்க மறுப்பவன் பிடிவாதக்காரன் -டிரம்மண்ட் |
Tuesday, November 24, 2009
மனதை அதிரவைத்த காதல் கதை
ஒரு அழகான கிராமம்.அந்தக்கிராமத்தின் தலைவருக்கு ஒரு பெண் இருந்தாள்..அவளைப் போல்ஒருஅழகிய பெண்னை யாரும்பார்த்ததும் இல்லை
கேட்டதும்இல்லை.அந்தப் பெண் பக்கத்துகிராமத்தைச் சேர்ந்த ஒரு சாதாரண வாலிபனைக்காதலிக்க ஆரம்பித்து விட்டாள்.இது தெரிந்ததும் மொத்தகிராமமும் அந்தக் காதலைஎதிர்க்க ஆரம்பித்தது.இதனால்வேறு வழிதெரியாத காதல் ஜோடி ஊரைவிட்டு ஒட
தீர்மானித்து ஒருநாள் யாருக்கும் தெரியாமல்காணாமலும் போய்விட்டனர்.
உடனேஊரே சேர்ந்து காதல் ஜோடியைத்தேடியது. இருந்தும் அவர்களால் கண்டு பிடிக்கவேமுடியவில்லை.அதன் பிறகு அவர்கள் அந்த்க்காதலை ஏற்றுக் கொள்ள முடிவுசெய்து செய்தித்தாளில்விளம்பரமும்கொடுத்தனர்.அதைப் பார்த்த
காதல் ஜோடி உடனே ஊர்திரும்பியது. சந்தோஷப்
பட்டஊர் மக்கள் அந்தக்காதல் ஜோடிக்கு பிரமாண்டமான முறையில் திருமணம் செய்யமுடிவு
செய்தனர். திருமணத்திற்குத் தேவையான பொருட்களை வாங்கநகரத்திற்குச்சென்றிருந்தனர்.அப்போதுஎதிர்பாராதவிதமாக ஒரு லாரி மோதி அந்த வாலிபன் அந்தப் பெண்எதிரிலேயே உயிர்
துறந்தான்.உடனே அந்தப் பெண்னும் மனநிலை பாதிக்கப்பட்டாள். ரொம்ப நாட்களுக்குப் பிறகுநினைவு திரும்பிய அந்தப் பெண்குடும்பத்தினருடன் வசித்துவந்தாள். திடீரென்று ஒரு நாள் அப்பெண்னின் தாய் ஒரு கனவுகண்டாள்.அதில் ஒரு தேவதை தோன்றி அவள்மகள் அவளுடைய காதலன் நினைவாகவைத்திருக்கும் உடையில்இருக்கும்
இரத்த்க் கறையைஉடனே துவைக்க வேண்டும்என்றது,இல்லா விட்டால்
மோசமான
விளைவுகள் ஏற்படும் என்றும் எச்சரிக்கைசெய்தது. அவள் தாய் கனவை மதிக்கவில்லை.அடுத்த நாள் அதே தேவதை அந்தப் பெண்னின்தந்தையிடமும்
கனவில்எச்சரித்தது.ஆனால் அவரும்அதைக் கண்டு கொள்ளவில்லை அடுத்த நாள் அப்பெண்னின் கனவிலேயே தோன்றிஎச்சரித்தது.அவள் உடனேதாயிடம் கனவைப்
பற்றிக்கூறினாள். அதன் பிறகே அதன்முக்கியத்துவம்உணரப்பட்டது.அவள் தாய் அதைதுவைக்கக் கூறினாள். உடனே அந்தப் பெண்னும் அதைத்துவைத்தாள்.
இருந்தும் தேவதைமறுபடியும் அடுத்த நாள்கனவில்வந்து கறை சரியாகப் போகவில்லை என்று எச்சரித்தது.மறுபடியும்
அப்பெண்அத்துணியைத்துவைத்தாள்.இருந்தும் கறைபோகவில்லை. அடுத்த நாள் காலையில்அழைப்புமணி ஒலிக்கவே அந்தப் பெண்
கதவைத்திறந்தாள்.அப்போது கனவில்வரும் அதே பெண் நின்று கொண்டிருந்தாள். அவள் முகம்கனவில் வருவதைப் போல் கனிவாக இல்லாமல்வெளிறிப் போய் இருந்தது.உடனேஇவள் பயத்தினால்
அலறினாள்.அந்தத் தேவதை கோபத்துடன்
கூறியது,"லூசாடி நீ!,ஸர்ப்
எக்ஸல் போடு கறை போயிடும்"என்றது. இதைப் படித்ததும் உடனே
என்னைஉதைக்கத் தோணுமே உங்களுக்கு! நானே இதை எனக்குஅனுப்பியவரைத்தேடிக்கிட்டு இருக்கேன்
Sunday, November 22, 2009
Wednesday, November 18, 2009
Kathaliyin Kalyana Parisu
புதிதாய் வாங்கிய கேமராவில்
முதல் படம் உன்னைத்தான் எடுக்கவேண்டுமென
நீ கேட்டுக்கொண்ட போதும்,
நான் படமெடுத்தது
உன் நிழலை.
என் பிறந்தநாளுக்கு,
கடையில் நீ வாங்கித்தரும் பரிசுகளை மறுத்து
உன்னிடம் நான் கேட்டுப் பெற்றது
உன் கைக்குட்டையை.
இயற்கை பின்புலங்களில் எடுத்த
உன் வண்ணப்படங்களை நீ நீட்டியபோதும்
எல்லாம் ஒதுக்கி, நான் விரும்பி வாங்கியது
கிராமத்தில் பாட்டிகளோடு நீ நிற்கும்
அந்த பழைய படத்தை.
‘நான்’ எனும் தலைப்போடு
என்னறைச் சுவரில்
தொங்கும் உன் நிழல் (படம்)…
என் கவிதைகளில்
உனக்கு மிகப் பிடித்ததொன்றை
பூத்தையலில் இழைத்து வைத்த
அந்த வெள்ளை கைக்குட்டை…
உன்னை வரைவதற்காகவே ஓவியம் பழகி
பென்சிலில் வரைந்த, பாட்டிகள் இல்லாத
உன் கருப்புவெள்ளைச் சித்திரம்…
இவற்றில் எதனை பரிசென தருவது?
நாளைய உன் திருமணத்திற்கு.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
நல்லா மூக்குமுட்ட சாப்டு மொய் எழுதாம ஓடிவந்துடலாம் மாமு......
முதல் படம் உன்னைத்தான் எடுக்கவேண்டுமென
நீ கேட்டுக்கொண்ட போதும்,
நான் படமெடுத்தது
உன் நிழலை.
என் பிறந்தநாளுக்கு,
கடையில் நீ வாங்கித்தரும் பரிசுகளை மறுத்து
உன்னிடம் நான் கேட்டுப் பெற்றது
உன் கைக்குட்டையை.
இயற்கை பின்புலங்களில் எடுத்த
உன் வண்ணப்படங்களை நீ நீட்டியபோதும்
எல்லாம் ஒதுக்கி, நான் விரும்பி வாங்கியது
கிராமத்தில் பாட்டிகளோடு நீ நிற்கும்
அந்த பழைய படத்தை.
‘நான்’ எனும் தலைப்போடு
என்னறைச் சுவரில்
தொங்கும் உன் நிழல் (படம்)…
என் கவிதைகளில்
உனக்கு மிகப் பிடித்ததொன்றை
பூத்தையலில் இழைத்து வைத்த
அந்த வெள்ளை கைக்குட்டை…
உன்னை வரைவதற்காகவே ஓவியம் பழகி
பென்சிலில் வரைந்த, பாட்டிகள் இல்லாத
உன் கருப்புவெள்ளைச் சித்திரம்…
இவற்றில் எதனை பரிசென தருவது?
நாளைய உன் திருமணத்திற்கு.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
நல்லா மூக்குமுட்ட சாப்டு மொய் எழுதாம ஓடிவந்துடலாம் மாமு......
Tuesday, November 17, 2009
Natpu Kavithai
வானம் அழகானது தான்
வெளிச்சமாய் இருக்கும் வரை
காற்று அழகானது தான்
தென்றலாய் இருக்கும் வரை
நெருப்பு அழகானது தான்
தீபமாய் இருக்கும் வரை
நீர் அழகானது தான்
நிலையாய் இருக்கும் வரை
பூமி அழகானது தான்
பொறுமையாய் இருக்கும் வரை
நட்பு அழகானது தான்
காதல் வராத வரை
வெளிச்சமாய் இருக்கும் வரை
காற்று அழகானது தான்
தென்றலாய் இருக்கும் வரை
நெருப்பு அழகானது தான்
தீபமாய் இருக்கும் வரை
நீர் அழகானது தான்
நிலையாய் இருக்கும் வரை
பூமி அழகானது தான்
பொறுமையாய் இருக்கும் வரை
நட்பு அழகானது தான்
காதல் வராத வரை
The Real Lyric
அன்பைக்கொடு, உதவியைக் கொடு,
உன்னால் இயன்றளவு சிறிதேனும் கொடு.
ஆனால் எதற்கும் விலைபேசும் பழக்கம் கூடாது
உன்னால் இயன்றளவு சிறிதேனும் கொடு.
ஆனால் எதற்கும் விலைபேசும் பழக்கம் கூடாது
Subscribe to:
Posts (Atom)






