Saturday, September 17, 2011
Wednesday, July 20, 2011
Saturday, September 25, 2010
Monday, May 24, 2010
Wednesday, March 17, 2010
Thursday, March 11, 2010
Saturday, January 30, 2010
Nanbanin Blog il Suttavai
செய்யப்பட்டவை அல்ல; விடாமுயற்சியினால் தான். -சாமுவேல் ஜான்சன். |
நேற்று கையில் தலை வைத்து படுத்திருந்தேன் என்பான். இன்று இப்பொழுது என செயலாற்றில் இறங்கியவர்களே என்றும் எப்பொழுதும் வரலாற்றில் ஏறினார்கள். |
இணைக்கத் தயாராக இருங்கள். எந்த சந்தர்ப்பத்திற்காகவும் படிப்பை இழக்கத் தயாராகி விடாதீர்கள்! எனில் நீங்கள் எங்கிருந்து வந்தாலும் எங்கு வேண்டுமானாலும் போகலாம் |
ஆனால் மனிதர்கள்தான் தங்களுக்குத் தாங்களே அநீதி இழைத்துக் கொள்கிறார்கள்.” -நபிகள் நாயகம் |
Friday, January 22, 2010
Wednesday, January 13, 2010
Kathalum Natpum
நம்மை வாழ சொல்லி வற்புறுத்துவது
காதலும் நட்பும் தான் ,
காதலை நேசி ........
நட்பை சுவாசி.........
Thursday, December 24, 2009
Golden Words
விரும்பியும் திரும்பாது! |
அதன் தோற்றத்தைக் கொண்டு மதிப்பிட்டு விடலாம். ஆனால் மனிதப்பிறவியை அவ்வாறு மதிப்பிட இயலாது!” -தாகூர் |
ஆகிய இம்மூன்றும் வெற்றிக்கு இன்றியமையாதவையாகும்" -விவேகானந்தர் |
இஞ்சினியர்கள் மேனேஜரிடம் கேட்க விரும்பும் பத்து கேள்விகள்
1. ராத்திரி 10 மணிக்கு கூட எங்களுக்கு பர்சனல் ஒர்க் வரக்கூடாதுனு எதிர்பார்க்கறீங்க... ஆனா சாயந்திரம் 5 மணி ஆனவுடனே உங்களுக்கு மட்டும் எப்படி பர்சனல் ஒர்க் வந்துடுது...?
2. அது எப்படி நாங்க சொல்லி உங்களுக்கு ஏதாவது புரியலைனா Dont make it too complicatedனு சொல்றீங்க... ஆனா நீங்க சொல்லி எங்களுக்கு புரியலைனா He is Dumbனு சொல்றீங்க..?
3. அது எப்படி Week end எங்களுக்கு வேலை கொடுத்துட்டு சனிக்கிழமை நீங்க வீட்டுக்கு கிளம்பும் போது Happy Weekend னு கூச்சப்படாம சொல்லிட்டு போக முடியுது..?
4. அது எப்படி உங்களுக்கு ஒரு அப்ளிகேஷன் சரியா வேலை செய்யலைனா, அப்ளிகேஷன்ல பிரச்சனைனு சொல்றீங்க... அதே எங்களுக்கு வேலை செய்யலைனா, உனக்கு அப்ளிகேஷன் தெரியலைனு சொல்றீங்க..?
5. ஏதாவது நல்ல நாள் வந்தா ஏதோ உங்க வீட்ல மட்டும் விசேஷம் மாதிரி எல்லா வேலையையும் எங்க தலைல கட்றீங்களே. ஏன் எங்க வீட்லயும் விசேஷம் இருக்கும்னு உங்களுக்கு தெரிய மாட்டீங்குது..? நாங்க என்ன டெஸ்ட் ட்யூப் பேபியா...
6. உங்களுக்கு ஊதிய உயர்வு வரலைனா மட்டும் கம்பெனி ரொம்ப மோசமாகுதுனு சொல்ற நீங்க, எங்களுக்காக மட்டும் பேச மாட்றீங்க....?
7. ஏதாவது ஒரு முக்கியமான மெயில் அனுப்ப நீங்க மறந்தா மட்டும், I was very busy in some other issueனு சொல்றீங்க. அதே நாங்க மறந்தா, you should concentrate on workனு சொல்றீங்க...?
8. ஆபிஸ் நேரத்துல நீங்க ஃபோன் பேசிட்டு இருந்தா மட்டும், அது ஏதோ தலை போற விஷயம் மாதிரி எடுத்துக்கறீங்க, அதே நாங்க பண்ணா வேலையை சரியா செய்ய மாட்றானு சொல்றீங்க...?
9. சாயந்திரம் 5 மணிக்கு நீங்க வீட்டுக்கு போறது தப்பில்லை, ஆனா அப்ப நாங்க ஒரு டீ குடிச்சிட்டு வர போனா மட்டும் ஏதோ கொலை குத்தம் செய்யற மாதிரி பாக்கறீங்க...?
ஏன் சார் ஏன்....
இத்த தான்...
திருக்குறள்ள
யாதெனின் யாதெனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன்...
ஆப்பீசுக்கு போனா ஆணிபுடுங்காம சும்மா இருப்பதே சுகம்னு வள்ளுவர் எப்பவோ எழுதிவச்சுட்டாரு.
இந்த டேமேஜர்களுக்குத்தான் இது தெரிய மாட்டேங்குது..
Saturday, December 19, 2009
Sunday, December 13, 2009
Life Lyric
நீங்கள் ஒரு வாய்ப்பைத் தவறவிட்டால்உங்கள் விழிகளைக் கண்ணீரால் நிரப்பாதீர்கள்! உங்கள் கண்ணீர், உங்கள் முன் உள்ள இன்னொரு வாய்ப்பை மறைத்துவிடும்! அழகிய புன்னகையுடன் எதிர்கொள்ளுங்கள்! |
My Lyrics
தந்தத்தை நம்பி யானைஇருக்கலாம், சொந்தத்தை நம்பி நீ இருக்காதே, பந்தத்தை நம்பி மதிப்பை இழக்காதே. |
Sunday, December 6, 2009
Monday, November 30, 2009
Yenn nanbanin Puthakam
அது உங்களுக்குதிரும்ப வராது. என்னிடம் உள்ள புத்தகங்கள் யாவும் என் நண்பர்கள் எனக்கு இரவல் தந்தது தான்” -பிரெஞ்சு நாவலாசிரியர் அனடோல் பிரான்ஸ். இவர் சுயசரிதை புத்தகத்தின் பெயர் “என் நண்பனின் புத்தகம்”. |









நீங்கள் ஒரு வாய்ப்பைத் தவறவிட்டால்