தவறு நேர்ந்து விடுமோ என்று அஞ்சி அஞ்சி எந்த செயலையும் செய்யாமல் பின் வாங்குவது இழிவானது -ஹென்றி போர்டு |
முழுக்க முழுக்க சர்க்கரையாக இருந்து விடாதே; உலகம் உன்னை விழுங்கி விடும். -பாரசீகம் |
பிரார்த்தனை என்பது கடவுளிடம் ஏதாவது கேட்பதல்ல. அது ஆன்மாவின் ஏக்கமாகும். |
வாசிப்புப் பழக்கம் என்பது அருமையான ருசி அழகான பசி ஒரு முறை சுவைக்கப் பழகிவிட்டால் அது தொடர்ந்து வரும். |
படிப்பதற்காக எல்லா சந்தர்ப்பங்களையும் இணைக்கத் தயாராக இருங்கள். எந்த சந்தர்ப்பத்திற்காகவும் படிப்பை இழக்கத் தயாராகி விடாதீர்கள்! எனில் நீங்கள் எங்கிருந்து வந்தாலும் எங்கு வேண்டுமானாலும் போகலாம் |
உனக்கு நிறைய தெரிந்திருந்தாலும் உன் தொப்பியிடமும் யோசனை கேள் |
2 comments:
Impressive post, I love the way Article is written. Appreciating your hard work! Please check out my website Women In Saree!, Thank You:)
Nice post, please check my blog friend NewTricks4Earn!
Post a Comment