யோசித்த பின் நேசி ஆனால்....நேசித்த பின் யோசிக்காதே அது நீ நேசித்த இதயத்தை காய படுத்தி விடும்"

Wednesday, March 3, 2010

Nee Mattum Than


சிரித்தால் சிரிப்பதற்கு
பலர் உண்டு ..


பொழுது போக்கவே
கூடி சிரிக்கவும்
பலர் உண்டு..


இன்பத்தை மட்டுமே
பகிர முடிந்தது அங்கு
!!

இதயத்தை பகிர்ந்துகொள்ள
நீ மட்டும் தான் உண்டு
................

No comments: