யோசித்த பின் நேசி ஆனால்....நேசித்த பின் யோசிக்காதே அது நீ நேசித்த இதயத்தை காய படுத்தி விடும்"

Tuesday, March 9, 2010

Ninaipathal


அவளை நினைத்து கொண்டு

வாழ வில்லை ....

அவளை நினைப்பதால் தான்

வாழ்கிறேன்

Monday, March 8, 2010

unakkaka kaatthirukkren

Yosikkathey

யோசித்த பின் நேசி....

ஆனால்....

நேசித்த பின் யோசிக்காதே....

அது நீ நேசித்த இதயத்தை

காய படுத்தி விடும்

Arinthen

அழுது கொண்டே பிறந்தேன்

ஏன் இந்த பிறப்பென்று ....

நீ என் வாழ்வில் வந்த

பின்பு தான் அறிந்தேன் ....

உன் அன்புக்கு

ஆயிரம் முறை பிறக்கலாம்

என்று.....


Saturday, March 6, 2010

Yennai Polavey


உன்னை நேசித்து நான் கவிதை எழுதுகிறேன்

ஆனால்

என் கவிதை கூட என்னை

நேசிக்காமல் உன்னை நேசிக்கிறது

என்னை போலவே ......


Unnai Paarkum Munnal

வானம் தான் தூரம் என்று

நினைத்திருந்தேன்

ஆனால்

உன் அன்பு கிடைத்த பின்பு

"வானத்தை" விட உன்

பிரிவு தான் தூரம்

என்று உணர்ந்தேன்

Thursday, March 4, 2010

Pon Molikal


தவறு நேர்ந்து விடுமோ என்று அஞ்சி அஞ்சி
எந்த செயலையும் செய்யாமல் பின் வாங்குவது
இழிவானது
-ஹென்றி போர்டு

முழுக்க முழுக்க சர்க்கரையாக இருந்து விடாதே;
உலகம் உன்னை விழுங்கி விடும்.
-பாரசீகம்
பிரார்த்தனை என்பது
கடவுளிடம் ஏதாவது கேட்பதல்ல.
அது ஆன்மாவின் ஏக்கமாகும்.வாசிப்புப் பழக்கம் என்பது அருமையான ருசி
அழகான பசி
ஒரு முறை சுவைக்கப் பழகிவிட்டால் அது தொடர்ந்து வரும்.படிப்பதற்காக எல்லா சந்தர்ப்பங்களையும்
இணைக்கத் தயாராக இருங்கள்.
எந்த சந்தர்ப்பத்திற்காகவும் படிப்பை
இழக்கத் தயாராகி விடாதீர்கள்!
எனில்
நீங்கள் எங்கிருந்து வந்தாலும்
எங்கு வேண்டுமானாலும் போகலாம்உனக்கு நிறைய தெரிந்திருந்தாலும்
உன் தொப்பியிடமும் யோசனை கேள்