யோசித்த பின் நேசி ஆனால்....நேசித்த பின் யோசிக்காதே அது நீ நேசித்த இதயத்தை காய படுத்தி விடும்"

Saturday, January 30, 2010

Nanbanin Blog il Suttavai

”நீர் அமைதியாக இருப்பதால் முதலைகள் இல்லையென்று நினைத்து விடாதே”


அரிய சாதனைகள் அனைத்தும் வலிமையினால்
செய்யப்பட்டவை அல்ல;
விடாமுயற்சியினால் தான்.
-சாமுவேல் ஜான்சன்.


இன்று தலையில் கை வைத்து உட்கார்ந்தவனை கேள்!
நேற்று கையில் தலை வைத்து படுத்திருந்தேன் என்பான்.
இன்று இப்பொழுது என செயலாற்றில் இறங்கியவர்களே
என்றும் எப்பொழுதும் வரலாற்றில் ஏறினார்கள்.படிப்பதற்காக எல்லா சந்தர்ப்பங்களையும்
இணைக்கத் தயாராக இருங்கள்.
எந்த சந்தர்ப்பத்திற்காகவும் படிப்பை
இழக்கத் தயாராகி விடாதீர்கள்!
எனில்
நீங்கள் எங்கிருந்து வந்தாலும்
எங்கு வேண்டுமானாலும் போகலாம்
”இறைவன் மனிதர்களுக்குச் சிறிதும் அநீதி இழைப்பதில்லை.
ஆனால் மனிதர்கள்தான் தங்களுக்குத் தாங்களே அநீதி இழைத்துக் கொள்கிறார்கள்.”
-நபிகள் நாயகம்

Friday, January 22, 2010

Nee Iruntal


உறவென்று சொல்லி கொள்ள

யாரும் இல்லா விட்டாலும்

உயிரென்று சொல்லி கொள்ள

நீ இருந்தால் போதும்.....அன்பே

Kanavil

விடியும் வரை காத்திருந்தேன்

கனவில் நீ வருவாய் என்று

ஆனால்

மறந்து விட்டேன் உறங்க

உன் நினைவால் ........

Kanavum Ninaivum

கனவு என்பது

கண் திறக்காத வரை......

உன்

நினைவு என்பது

நான்

கண் மூடாத வரை .....

Ontum Illai

என் நினைவாக உன்னிடம்

ஒனறும் இல்லை

ஆனால்

என்னிடம் உன் நினைவை தவிர வேறு

ஒனறும் இல்லை

Wednesday, January 13, 2010

Kathalin Aalam

மலர்கள் உதிர்வது
செடியின் மீது கொண்ட
கோபத்தால் அல்ல .......
மண்ணின் மீது கொண்ட
காதலால் ..........

Kathalikkaka...

நெருப்பின் மறு பெயர்
தீ .......
அழகின் மறு பெயர்
நீ .......

Kathalum Natpum

மரணத்தை நோக்கி நகரும் வாழ்க்கையில்
நம்மை வாழ சொல்லி வற்புறுத்துவது
காதலும் நட்பும் தான் ,
காதலை நேசி ........
நட்பை சுவாசி.........