யோசித்த பின் நேசி ஆனால்....நேசித்த பின் யோசிக்காதே அது நீ நேசித்த இதயத்தை காய படுத்தி விடும்"

Tuesday, August 11, 2009

நட்பு கவிதை

வானமும் பூமியும் இறைவணின் சொத்து,
இன்பமும் துன்பமும் மனிதரின் சொத்து,
நீயும் நானும் கடவுளின் படைப்பு,
என்றும் பிரிய கூடாது "நம் நட்பு'

"கண்ணில் ஒரு மின்னல்"
"முகத்தில் ஒரு சிரிப்பு"
"சிரிப்பில் ஒரு பாசம்"
"பாசத்தில் ஒரு நேசம்"
"நேசத்தில் ஒரு இதயம்"
அந்த "இதயத்தில் என் நண்பன்/தோழி நீ"

3 comments:

yuva said...

"கண்ணில் ஒரு மின்னல்"
"முகத்தில் ஒரு சிரிப்பு"
"சிரிப்பில் ஒரு பாசம்"
"பாசத்தில் ஒரு நேசம்"
"நேசத்தில் ஒரு இதயம்"
அந்த "இதயத்தில் என் நண்பன்/தோழி நீ"

yuva said...

"கண்ணில் ஒரு மின்னல்"
"முகத்தில் ஒரு சிரிப்பு"
"சிரிப்பில் ஒரு பாசம்"
"பாசத்தில் ஒரு நேசம்"
"நேசத்தில் ஒரு இதயம்"
அந்த "இதயத்தில் என் நண்பன்/தோழி நீ"

yuva said...

அன்னை என்று சொன்னால்-அன்பு என்று கொள்
அன்பு என்று சொன்னால்-அன்னை என்று கொள்

சுமை என்ற போதும்-சுகமாக சுமந்திருப்பாள்
முத்துக்கோர் சிப்பிப்போல்-விழிக்கோர் இமைப்போல்
சேய்க்கோர் தாயாவாள்

மடி சுமந்து பெற்றதனைமனம் மகிழ்ந்து வளர்ப்பாள்
பசி என்று சொல்லும் முன்னே
பரிமாற நின்றிடுவாள்
மனிதகுல படைப்பாளியும் நீமனசு போற்றும் மகராசியும் நீபாசத்தின் சாட்சியும் நீபகவானின் காட்சியும் நீ பிள்ளையின் நலம்வாழ
உன்னையே இழப்பாய்
முக்கனியின் சுவைபோலதித்திப்பாய் இருப்பாய் தாயிழந்த சேய் வாழ்க்கைவளமிழந்த நிலம் அதில் சேர்க்கை அன்பு என்று சொன்னால்அன்னை என்று கொள்அன்னை என்று சொன்னால்அன்பு என்று கொள்